Tamil Nadu Carousel
வள மீட்பு, முன்னோக்கு இணைப்பு, மண் புதைப்பிடம் செல்லாத பூஜ்யக் கழிவு

தூய்மையான தமிழ்நாட்டை நோக்கி பயணம் :
தூய்மை மிஷன்

தூய்மை மிஷன் என்பது தமிழ்நாட்டில் நிலைத்த கழிவு மேலாண்மையை மேம்படுத்த உருவாக்கப்பட்ட மாநில அளவிலான இயக்கமாகும். இது சிறப்பு திட்ட அமலாக்கத் துறை (Special Programme Implementation Department) கீழ் செயல்படுகிறது.
கிளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் (Clean Tamil Nadu Company Limited) என்பது அரசு உரிமையிலுள்ள நிறுவனம் ஆகும். இது தூய்மை மிஷனின் செயலாக்க மையமாக இருந்து, தலைமைத்துவம், கொள்கை வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறது.

Thooimai Mission

15

Sustainable Projects

25

Communities Served

5000

People Impacted

Thooimai Mission – District Overview

District-level sanitation & solid waste management statistics

42.85 L

Population

156

Local Bodies

1,250

TPD Waste
Local Body Breakup
RD124 DTP6 Municipality18 Corporation8
Waste Composition
Wet Waste62% Dry Waste38% Processing Units38
Thooimai Workers
5,680
Sanitation & Field Staff
01
எங்கள் பணிகள்
OUR WORK

கழிவு மேலாண்மை தணிக்கைகள்

தற்போதுள்ள கழிவு மேலாண்மை அமைப்புகளை முழுமையாக மதிப்பீடு செய்து, மேம்பாடு மற்றும் செயல்திறன் உயர்விற்கான வாய்ப்புகளை கண்டறிதல்.

02
எங்கள் பணிகள்
OUR WORK

கழிவு மேலாண்மை அமைப்புகளை உருவாக்குதல்

உள்ளூர் சமூக தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயன் கழிவு மேலாண்மை உட்கட்டமைப்புகளை வடிவமைத்து செயல்படுத்துதல்.

03
எங்கள் பணிகள்
OUR WORK

செயல்பாடுகள் கண்காணிப்பு

கழிவு மேலாண்மை அமைப்புகள் திறம்படவும் செயல்திறனுடனும் இயங்குவதை உறுதி செய்ய தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தரவுப் பகுப்பாய்வு.

எங்கள் நிகழ்வுகள்

Our Gallery

A glimpse into the Thooimai Mission—where change, sustainability,and community come to life.

Visit to kerala's state-of-the-art Dry Waste Managemnet Facility.

Waste Management Facility

Engaging discussion on the key aspects of SWM Rules.

Intractive Discussion

Visit to kerala's state-of-the-art Dry Waste Managemnet Facility.

Waste Management Facility

Collection Drive at Urban Administrative Building 27/11/2025.

Collection Drive

Collection Drive at Urban Administrative Building 27/11/2025.

Collection Drive

Engaging discussion on the key aspects of SWM Rules.

Intractive Discussion

எங்கள் படத்தொகுப்பு

மாற்றம், நிலைத்தன்மை மற்றும் சமூக ஒற்றுமை உயிர்ப்பெடுக்கும் தூரிமை மிஷனின் ஒரு சிறிய ஒளிப்படம்.

thooimai mission

கேலரி 1

thooimai

கேலரி 2

mission

கேலரி 3

ctcl

கேலரி 4

Thooimai mission

கேலரி 5

thooimai tn

கேலரி 6
Scroll